Saturday, April 20, 2019

மகேந்திர ராஜ அபூர்வம்



ராஜ மகேந்திர அதிசயம் என்ற முந்தைய  

பதிவின் தொடர்ச்சி இது. இயக்குனர் மகேந்திரன் அவர்களின் திரைப்படங்களில்  இளையராஜாவின் கைவண்ணத்தில் உருவான இசைக் காவியங்கள் இவை.



கைவசம் இருந்த நான்கு காணொளிகளை பகிர்ந்து கொண்டுள்ளேன். 



வேறு சில பாடல்களின் யூ ட்யூப் இணைப்பையும் அளித்துள்ளேன்.



ஒரு இனிய மனது . . .





செந்தாழம் பூவில் 




மஞ்சள் வெயில் மாலையிட்ட பூவே





மெட்டி ஒலி காற்றோடு என் நெஞ்சை தாலாட்ட





பருவமே புதிய பாடல் பாடு . . .


அடிப் பெண்ணே, பொனனூஞ்சல் ஆடும்


தாழம்பூவே, வாசம் வீசு


கண்ணுக்குள்ளே யாரோ?





No comments:

Post a Comment