Wednesday, April 24, 2019

மோடியின் அம்மாவுக்குத் தெரியும்.




புகைப்படக்காரர்கள்  தங்கள் கருவிகளோடு உள்ளே வந்து படம் எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கும் போதே வயதான  அந்த அம்மாவுக்குத் தெரியும்

“தன்னிடம் ஆசி வாங்குவது போல நடித்து அதை விளம்பரம் செய்து கொள்ளும் வழக்கமான நாடகத்திற்காக தன் மகன் இன்னும் சில நிமிடங்களில் அங்கே வரப் போகிறான் என்று”

9 comments:

  1. அலைகடலென திரண்ட மக்கள் திரள்

    https://www.facebook.com/photo.php?fbid=1208171589352937&set=a.207199062783533&type=3&theater

    ReplyDelete
  2. என் கருத்து வருமா
    வரவில்லையென்றால் கூட பரவாயில்லை தங்கள் ஏதாவது பதில் மட்டும் சொல்லுங்கள்

    ReplyDelete
  3. பிரியாணியும் சாராயமும் கொடுத்தா கூட பாஜக கூட்டத்துல காலி நாற்காலி மட்டுமே இருக்கு. பாஜகவோட ஒரு கூட்டத்துக்கு நாய்ங்க மட்டுமே வந்த ஒரு வீடியோ கூட இருக்கு. அதையும் போடுங்களேன். இந்த பதிவு மோடியோட கீழ்த்தரமான நடிப்பு பற்றி. அதைப் பத்தி எழுதுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. பிரியாணி சாராயம் கொடுப்பது திராவிட கும்பல்கள்
      நாங்களும் கொடுப்பதில்லை , நீங்களும் கொடுப்பதில்லை

      Delete
    2. "பாஜக கூட்டத்துல காலி நாற்காலி மட்டுமே இருக்கு. "

      தமிழ்நாடு போன்ற பாஜக பலம் இல்லாத இடத்தில் நடந்திருக்கலாம்
      அதுவும் ஒரு உள்ளூர் தலைவர் கலந்த மீட்டிங்க் ஆக இருக்கலாம்
      ஆனா பாஸ் நான் தந்த படம்
      கம்யூனிச கோட்டை வங்கத்தில் எடுத்த படம்
      கலந்து கொண்ட தலைவர் தேசிய கம்யூனிச தலைவர்

      ஒப்பீடுகளை கவனமாக செய்யுங்கள் பாஸ்

      Delete
    3. பாவம். நீங்கள் அப்பாவி பாஜக உறுப்பினர் போல. கோவிலுக்குள்ளேயே சாராயம் கொடுத்த கட்சி பாஜக. தமிழகத்திலும் அது நடக்கிறது. பாவம் உங்களுக்கு தருவதில்லை போல. மேலும் தோழர் பிருந்தா கலந்து கொண்டது ஒரு கிராமத்துக் கூட்டம். நீங்கள் ஆட்சியில் உள்ள உபி யில் ஹேமாமாலினியும் மொட்டைச் சாமியாரும் கலந்து கொண்ட கூட்டத்திலேயே காலி நாற்காலிகள்தான்.

      Delete
  4. தவறான கருத்தை விதைக்க பார்க்கின்றார்கள்
    தகுந்த பதிலடி கொடுக்கவும்
    அபிலாஷ் முகநூலில் கூட இருக்கின்றார்
    இந்த அபிலாஷ் க்கு யுவ புரஷ்கார் விருது கொடுத்துள்ளார்கள்
    மத்திய அரசை கண்டித்து பலர் மத்திய அரசு விருதுகளை திருப்பி கொடுத்த போது இவர் கொடுக்க முடியாது என்று பிடிவாதமாக இருந்த நபர்

    http://thiruttusavi.blogspot.com/2019/04/blog-post_24.html

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் அனானிApril 26, 2019 at 1:09 PM

      This comment has been removed by a blog administrator.

      Delete
  5. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete