மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நல்லது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ராம் கான் சொல்லியுள்ளார்.
அவரு நிஜமாகவே மோடி வரனும்னு அப்படி சொன்னாரா
இல்லை
பாகிஸ்தான் பிரதமர் சொல்றதைக் கேட்டு நாம் ஓட்டு போடனுமா என்று இந்திய மக்களை வெறுப்பேற்றி மோடிக்கு செக் வைக்கச் சொன்னாரா
என்பது புரியவில்லை.
நான் தோற்றுப் போக வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது என்று மோடி வசனம் பேசுவது இனி சிரமம்.
ஏன் இம்ரான் இப்படி சொன்னீங்க?
நீங்க நல்லவரா? கெட்டவரா?
இம்ரான் கான் ரொம்ப குழம்பி இருக்கார்
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
Deleteஆபீசில் வேலை செய்யாமல் போஸ்ட் போடத்தான் சம்பளம் தரங்களா ?
ReplyDeleteவேலையை ஒழுங்காக செய் MAN
டேய் வெட்டி முண்டம், நான் எப்ப பதிவு போட்டேன் என்ற டைமைப் பாரு. நீ தான் ஆபீஸ் டைமில் நெட்டில் உட்கார்ந்து கொண்டு கமெண்ட் போட்டிருக்க. நீ ஒழுங்கா வேலௌயை பாருடா
Deleteவாங்கற வேலையையே பாரு MAN
ReplyDeleteமாசா மாசம் நோகாம நொங்காம சம்பளத்தை வாங்குறது
அப்புறம் வேலை பார்க்காம நெட்டில் வம்பளத்துக்கொண்டு இருக்குறது
இப்படி நெட்டில் வம்பளக்கும் கோஷ்ட்டியை வேலையை விட்டு துரத்தணும்
டேய் வெட்டி முண்டம், நான் எப்ப பதிவு போட்டேன் என்ற டைமைப் பாரு. நீ தான் ஆபீஸ் டைமில் நெட்டில் உட்கார்ந்து கொண்டு கமெண்ட் போட்டிருக்க. நீ ஒழுங்கா வேலௌயை பாருடா
Deleteஏற்கனவே மோடி செய்த டிராமாவால் இம்ரான் கானுக்கு நோபல் பரிசு கேட்கும் அளவுக்கு அவருடைய ஆதரவாளர்கள் சென்று விட்டார்கள் அதனால் தான் என்னவோ
ReplyDeleteநீ பதிவு எப்போதோ போட்டிருக்கலாம்
ReplyDeleteஆனால்
அந்த முதலாவது கமெண்ட் எப்போது ரிலீஸ் பண்ணி இருக்காய் ?
அந்த கமெண்ட் ஐ பார்த்ததுக்கு அப்புறம் தான் நான் கமெண்ட் போட தொடங்கினேன்
அனாமதேயமா இல்லாம நீ நேரில வா. விளக்கம் சொல்றேன்
ReplyDelete