Tuesday, November 27, 2018

தமிழிசையக்கோவ் பதில் சொல்லுங்க!


தோழர் பிணராயி விஜயனும் ஒரு நாள் இருமுடி கட்ட வேண்டி வரும் என்று சொன்ன தமிழிசை அம்மையாரிடம் தீக்கதிர் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான தோழர் மதுக்கூர் ராமலிங்கம் கேட்ட கேள்வி அருமையானது.



பதில் சொல்லுங்கம்மா? நீங்க இருமுடி கட்டுவதற்கு உங்க காவிக்கட்சி  அனுமதிக்குமா?

2 comments:

  1. பதில் சொல்லுங்கம்மா? நீங்க இருமுடி கட்டுவதற்கு உங்க காவிக்கட்சி அனுமதிக்குமா?******** no need to get permission from her party unlike china slave, blood thirsty party. after 55 years of age, she is completely free to go for pilgrimage to worship Lord Aiyappan.

    ReplyDelete
    Replies
    1. உங்க பாணியில் ஒரு கேள்வி கேட்பேன். அசிங்கமா இருக்கும் என்பதால் கெட்கவில்லை

      Delete