புதுடெல்லி காவல்துறை கட்டுப்பாடு, புதுடெல்லி அரசிடம் கிடையாது, ராஜ்நாத்சிங்கின் உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ற சிறிய விஷயம் கூட தெரியாமல் பட்டாசு வெடித்ததற்காக டெல்லி போலீஸ் ஒருவரை கைது செய்த விவகாரத்தில் அரவிந்த் கேஜ்ரிவாலை அவசரம் அவசரமாக திட்டி ட்வீட் போட்டார் ஹெச்.ராசா. அதிலே தேவையில்லாமல் பிணராயி விஜயனை வேறு எழுத்துப் பிழையோடு இழுத்தார்.
"ஏண்யா இப்படி முட்டாள்தனமா எழுதினே?" என்று சிலர் கேட்டதும் அதே அவசரத்தோடு அப்பதிவை நீக்கியும் விட்டார்.
நீ ஒரு முட்டாள்னு மறுபடியும் தெரிஞ்சு போச்சேன்னு
அசிங்கமாயிடுச்சா ராசா?
அவன் அசிங்கப்படறது புதுசா என்ன?
ReplyDeleteThe whole Sang Parivaar is full of thugs and fools....
ReplyDelete