"யார் அந்த ஏழு பேர்?" என்று ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட வேண்டிய எழுவர் பற்றிய கேள்விக்கு ரஜனிகாந்த் திருப்பி கேட்டதில் அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ அவசியமில்லை.
அவர் படம் ரிலீஸாகும் நேரங்களில் அரசியல் பிரவேசம் பற்றி பேசி பரபரப்பை உண்டாக்கும் வணிக உத்தியை கடைபிடிக்கும் சராசரி வியாபாரி ரஜனிகாந்த்.
பாஜக பின்புலத்தில் இம்முறை அப்படம் வழக்கத்தை விட அதிகமான காலம் ஓடிக் கொண்டிருப்பதால், அவரை ஒரு அரசியல்வாதி என்றோ, அவருக்கு எல்லாமும் தெரியும் என்றோ, நினைத்தால் நிச்சயம் அது நம் தவறுதான்.
அவருக்கு தெரிஞ்சது அவ்வளவுதாங்க.
அனானி 1
ReplyDeleteஎன்ன பாஸ்
என்னோட கமெண்ட் ஐ காணோம் ? (திப்பு பதிவில் )
அலுவலக நேரத்தில் நான் வலைப்பக்கம் வருவதில்லை. அதனால் தாமதமாகவே வெளியிடப்படும். ஆபாச வார்த்தைகளை ம்ட்டும்தான் நான் அனுமதிப்பதில்லை. கீழே கூட மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்ற ஒரு போலி ஐ.டி யின் கமெண்ட் நீக்கப்பட்டுள்ளது
Deleteபாவம் அவர்
ReplyDeleteவாடகை கொடுக்க வேண்டும் என்பதே தெரியாதவரிடம் இந்த மாதிரி கேள்விகளை கேட்கலாமா ?
அனானி 1
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteதிமுகவின் வெற்றியை தடுக்க பாஜகவால் அனுப்பபட்ட கைக்கூலிதான் ரஜினிகாந்த்
ReplyDeleteஇன்னொரு கைக்கூலி கமலஹாசன்