Tuesday, November 13, 2018

ரஜனி பல்டியினால் ஆன பயன் . . .

பாஜக பலசாலி என்ற ரஜனியின் பல்டியினால் ஆன பயன் என்னவென்றால் 

மீம்ஸ் பல உருவானதே!

மீம்ஸ் படைப்பாளிகளுக்கு மீண்டும் மீண்டும் வேலை கொடுங்கள் ரஜனி . . .







பிகு : நான்கு நாட்களாக பதுங்கி இருக்கிற பீட்டர் உடும் காவி அனானி, இந்த பதிவில் வந்து வழக்கம் போல வாந்தியெடுத்து வாங்கிக் கட்டிக் கொண்டு போவார் என்று எதிர்பார்க்கிறேன். 

4 comments:

  1. மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்November 14, 2018 at 12:37 PM

    திமுகவின் வெற்றியை தடுக்க பாஜகவால் அனுப்பபட்ட கைக்கூலிதான் ரஜினிகாந்த்
    இன்னொரு கைக்கூலி கமலஹாசன்

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  3. Idk about others uncle, Rajaniyaal muzhu payan adaivathu thaangaLthaan. How many posts you have published so far, in the name of "rajani"?! Innumerable!

    ReplyDelete
    Replies
    1. இளம் எழுத்தாளர் விநாயக முருகன்November 17, 2018 at 10:42 AM

      இப்படித்தான் விஜயகாந்தை கூட இந்த உதவாக்கரை கும்பல் திட்டிகிட்டு இருந்திச்சு
      அப்புறம் அவர் கூடவே கும்மாளம் வேற அடிச்சாங்க
      2019 ரஜினி கூட இதே சில்லறை கும்பல் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும்

      Delete