காலை நான்கு மணிக்கு கேட்கத் தொடங்கிய வெடிச்சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது.
குறிப்பிட்ட நேரத்தில் மட்டும்தான் வெடிக்க வேண்டும் என்ற தீர்ப்பாவது ஹெச்,ராசாவாவது என்ற ரீதியில் மக்கள் வெடித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
இத்தனை பேரையும் கைது செய்யும் அளவிற்கு இந்தியாவில் போலீஸ் இருக்கிறதா? வழக்கு நடத்தி தீர்ப்பு கொடுக்கும் அளவிற்கு நீதிபதிகள் இருக்கிறார்கள். அனைவரையும் ஆறு மாதம் அடைத்து வைக்கும் அளவிற்கும் ஜெயில்களில் இடம் இருக்கிறதா?
No comments:
Post a Comment