வயிற்றுக்குச் சோறிடும் விவசாயிகள்
தன் வாழ்க்கையை காத்துக் கொள்ள
கால் வலிக்க நடந்து வந்து
தலை நகரை சிவப்பாக்கினர்.
எங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு
காண நாடாளுமன்றத்தைக் கூட்டிடு
என்று முழக்கமிட்டு வந்தனர்.
தற்கொலைப்பாதையை கைவிட்டு
போராட்டப் பாதையை தேர்ந்தெடுத்து விட்டனர்.
உங்களுக்காக நாங்கள்,
உங்கள் கரங்களோடு கரம் கோர்த்து
தோளோடு தோளாய் நிற்க
வழக்கறிஞர்கள்,
மருத்துவர்கள்,
மாணவர்கள்,
வாலிபர்கள்,
இன்சூரன்ஸ் ஊழியர்கள்
உள்ளிட்ட தொழிலாளர்கள்
சங்கமிக்க
போராட்டச் சூட்டில்
செக்கச் சிவந்தது டெல்லி.
இறுதி வெற்றி என்றும்
எளிய மக்களுக்கே
storm in a tea cup. useless thugs trusting and going behind Raul Vince.
ReplyDeleteஉனக்கு சோறு போடும் விவசாயிகளைப் பழிக்கிற நீயெல்லாம் பட்டினி கிடந்து சாக வேண்டுமென சபிக்கிறேன். மோடியை நம்புகிற முட்டாள்கள் எல்லாம் அடுத்தவர் பற்றி பேசுவது வெட்கக்கேடு
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete