பிக்
பாஸில் “சேரி பிஹேவியர்” என்று சொல்லி தன் ஆதிக்க வெறியை அம்பலப்படுத்திக் கொண்ட காயத்ரி
ரகுராம் ,குடிபோதையில் கார் ஓட்டிக் கொண்ட சர்ச்சை குறித்தோ, அவரை பாஜகவிலிருந்து நீக்க
தமிழிசைக்கு அதிகாரம் கிடையாது என்று அவர் ட்வீட்டியது பற்றியோ நான் எழுதப் போவதில்லை.
காயத்ரி
ரகுராமை கட்சியிலிருந்து நீக்குவதோ, தொடர்ந்து வைத்துக் கொள்வதோ பாஜக வின் உள்கட்சிப்
பிரச்சினை. எந்த ஒரு கட்சியின் உள் கட்சி நிகழ்வுகள் பற்றியும் எழுதுவதில்லை என்ற நிலைப்பாடு
பாஜகவிற்கும் பொருந்துமில்லையா!
காயத்ரி
ரகுராம் எழுதிய ட்வீட்டுக்களின் ஸ்க்ரீன் ஷாட்டுக்கள் கீழே உள்ளது.
இதிலே
பாஜகவில் உள்ள கிரிமினல்களின் பட்டியலை என்னால் தர முடியும் என்று சொல்கிறாரே, அது
மிகவும் முக்கியம். பெண்களை ப்ளாக்மெயில் செய்கிறார்கள் என்று சொல்கிறாரே, அதுவும் முக்கியம்.
பாஜக
ஒரு கிரிமினல் கட்சி என்று பல வருடங்களாக சொல்லி வருவது சரியானதுதான் என்பதை அக்கட்சியின்
முக்கிய பிரபலமே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அப்படி
பாஜகவில் உள்ள கிரிமினல்களின் பட்டியலை வெளியிடுங்களேன் காயத்ரி.
No comments:
Post a Comment