Saturday, June 9, 2018

தேர்தல் பயம் வந்துடுச்சுடோய் !!!!!


சத்யராஜ் நடித்த தாய் மாமன் படத்தில்  ஒரு காட்சியில் தெருக்குழாயில் திடீரென தண்ணீர் வரும். சாலை போட ஜல்லிக் கற்கள் கொட்டப்படும். பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் "நம்ம ஊருக்கு எலெக்சன் வந்துடுச்சுடோய்' என்று உற்சாகக் குரல் கொடுப்பார்கள்.


ராஜீவ் காந்தி பாணியில் மோடி கொல்லப்படுவார் என்றும் அதற்காக துப்பாக்கி குண்டுகள் வாங்குவதற்காக எட்டு கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று ஒரு கடிதம்
சில கைதுகள், 
அவர்கள் நக்ஸலைட்டுகள் என்ற அறிக்கைகள்

இவையெல்லாம் சொல்கிற செய்தி ஒன்றுதான்.

மோடிக்கு தேர்தல் பயம் வந்துடுச்சுடோய்!

தகர்ந்து வரும் பிம்பத்தை பாதுகாக்க நாடகத்தை ஆரம்பிச்சுட்டாங்கடோய்!

1 comment: