Wednesday, June 13, 2018

நன்றி மறந்தவரா த.செ அம்மையார்?



ஐம்பது நாளில்லை, நூறு நாள் ஆனாலும் சிப்பு சேகரை தமிழக காவல்துறை கைது செய்யப்போவதில்லை.

தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்யநாதன் அம்மையாரின் கொழுந்தனார் என்ற ஒரே காரணத்தால் கைது செய்யப்படவில்லை என்பதுதான் யதார்த்தம்.

இதில் இன்னொரு பக்கமும் உள்ளது.

எஸ்.வி.சேகர் மற்றும் பாஜக சிபாரிசு இல்லாமல் அந்த அம்மையாரால் வேறு சில அதிகாரிகளை பின்னுக்குத் தள்ளி தலைமைச்செயலாளர் பொறுப்பிற்கு வந்திருக்க முடியுமா?

தன்னை தலைமைச்செயலாளராக்கி அழகு பார்த்தவரையே கைது செய்யும் அளவிற்கு அவர்கள் என்ன நன்றி மறந்தவரா?

இல்லை

அவர் என்ன சினிமா அதிகாரியா?

நேர்மையோடு நடந்து கொள்ள  . . . .

16 comments:

  1. விடுங்க பாஸ், இந்த நூறு நாள் தலைமறைவு வாழ்கையே ஒரு ஜெயில் (வீட்டு சிறை!) வாழ்க்கைதான். அதுவால (ஜந்து) முந்திமாதிரி பப்ளிக்ள ஒளரிகிட்டு இருக்கமுடியுதா, இலல தெனாவெட்டா TVல் பேட்டி கொடுக்கமுடியுதா. அது அதுவோட மயினி பாதுகாப்புல மீதமிருக்கும் வாழ்நாளை கழிச்சுட்டு போவுது. எவனாவது அதுவ கூப்பிட்டு எதிர்காலத்துல பேட்டி எடுத்தான்னா அவன்/அவள் அது experiance பண்னுன ரிப்போர்ட்டர்ஸ் வகையாறாவா இருக்கலாம். அதூகள்லாலதான் ரிப்போர்ட்டர்ஸ் இனத்துக்கே அவமானம்

    ReplyDelete
  2. தலைவா, எனக்கு ஒரு சந்தேகம். ஒரு திருடன் போலிஸ்டமிருந்து தப்பித்து மால்ல சாப்பிங் செய்துட்டுருக்கான்னு வச்சிக்குங்க,அந்த திருடன பாக்குர பொதுமக்கள் அவன பிடுச்சு. அடிச்சு, உதைச்சு மரத்துல கட்டிவச்சு போலிஸ்ல ஒப்படைகலாமா? இலல அடிக்காம, உதைக்காம மரத்துல கட்டிவைக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. அதைத்தான் செய்யனும்

      Delete
  3. Poster adichavangala tamil Nadu Gurkha (police) arrest pannalayaa?

    ReplyDelete
  4. கிரிஜா வைத்யநாதன் அம்மையாரை விட சீனியரான IAS அதிகாரி பெயரை கூறுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன்

    கருணாநிதி காலத்திலேயே அவர் முக்கிய அமைச்சரவை செயலாளர் என்பது சாதா அரச அலுவலரான உங்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை

    ReplyDelete
    Replies
    1. நான் கேட்பது அந்த சீனியர் IAS அதிகாரி பெயர் ?

      Delete
    2. "வேறு சில அதிகாரிகளை பின்னுக்குத் தள்ளி "

      தங்கள் குறிப்பிடும் அந்த பின் தள்ளபட்ட அந்த அதிகாரிகளின் பெயர்களை அறிய தர முடியுமா ?

      Delete
    3. இன்னும் அந்த பெயர் லிஸ்ட் வரல சார்

      Delete
  5. மூன்று வருசமாக ஜவகருல்லாவை நோன்பு முடிஞ்சதுக்கு அப்புறம் கைது செய்வோம் என்று சொல்லிக்கிட்டு இருக்காங்க

    ReplyDelete
    Replies
    1. Don't divert the issue and don't defend the criminal sekar

      Delete
    2. சேகர் கிரிமினலா ?
      எப்படி சார் ?
      கொலை , கொள்ளை அடிச்சாரா ?
      இல்லையே
      அவர் செய்ஞ்சது தப்புதான்

      ஆனால் முஸ்லீம் என்ற ஒரே காரணத்துக்காக ஜவஹருல்லாஹ் யோக்கியன் ஆக முடியாதது
      ஜவஹருல்லாஹ் ஏன் கைது செய்யப்படவில்லை

      இதுக்கு மட்டும் பதில் தாருங்கள்

      Delete
    3. தலைமறைவு குற்றவாளிக்கு வக்காலத்து வாங்கி என் நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.
      ஜவஹாரில்லா மீது குற்றம் இருந்தால் உங்கள் பக்கத்தில் எழுதுங்கள்.
      சிறுபான்மையினர்தான் பொய்க்குற்றச்சாட்டுக்களில் சிறையில் நீண்ட காலமாக தவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
      உங்கள் காவிக் கலவர புத்திக்கு இங்கே இடமில்லை

      Delete
    4. சிறுபான்மையினர் என்று திசை திருப்பாதீங்க சார்
      .
      உண்மையில் ஏழை , பணக்காரன் என்ற வேறுபாடே நீதித்துறையில் உண்டு
      பணக்கார முஸ்லீம் உடன் ஏழை பிராமணன் மோத முடியாது
      ஏழை என்ன நடுத்தர பிராமணன் கூட மோத முடியாது

      Delete
    5. அபத்தமாக பேசாதீர்கள்.
      பொய் வழக்கு போடப்பட்டு விடுவிக்கப்படாமல் சிறைகளில் வாடிக் கொண்டிருப்பவர்களில் அதிகமானவர்கள் சிறுபான்மையினர்தான்.
      இந்திய நீதித்துறை காவிமயமாகி நீண்ட நாளாகி விட்டது

      Delete
  6. தங்கள் அருமையான பதிவுகளை இங்கும் இணைக்கலாமே http://tamilblogs.in

    ReplyDelete