Monday, June 4, 2018

ஸ்னைப்பரோட வராங்களாம் சேகரு!


தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க கிரிஜா வைத்யநாதன் அம்மையார் முடிவு செஞ்சுட்டாங்களாம்.

தலைமறைவுக் குற்றவாளி எஸ்.வி.சேகரை கைது செய்யும் அதிகாரத்தை தூத்துக்குடி டெபுடி தாசில்தாருக்கு கொடுத்துட்டாங்களாம்.

சேகரும் கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்காம சமூக விரோத நடவடிக்கையில் ஈடுபட்டால் அவரை சுடுவதற்கு காவல்துறைக்கு டெபுடி தாசில்தார் உத்தரவிட்டுள்ளாராம்.

ஆகவே ஸ்னைப்பர் ரைபிள் சகிதமாக தமிழ்நாடு போலீஸ் எஸ்.வி.சேகரை தேடுகிறதாம்.

ம்ம்ம்ம்ம்ம்

இதெல்லாம் கற்பனையில்தான் நடக்கும் . . .

இதெல்லாம் ஒரு ஆட்சி.

வெட்கக்கேடு . . .

3 comments:

  1. அவாளுக்கு ஒரு problemனு வந்தா சட்டத்த வலைச்சு, நெரிச்சு, ஒடிச்சுடுவா. மோதிங்கிறது ஒரு OBC முகமூடி,. கோயிந்து ஒரு SC முகமூடி. Thats all. சூட்சும கயிறு அவாள்டதான் இன்னும் இருக்கு. நம்மள்ள யாராவது ஒருவர் அவாளுக்கு விலைபொயிட்டுதான் இருக்கா. இதுலருந்து விடுபட ஓரே வழி education and communication. Educationனா MA ML படிக்க தேவையில்ல எழுதபடிக்க தெரிஞ்சாபொதும். Communicateனா முச்சந்தில நின்னு மூசசபிடிச்சு கத்தவேணாம், நமமள் சுத்திஇருக்கவா கிட்ட diacuss பண்ணுனா போரும்.

    ReplyDelete
  2. நாய்சேகர் கேவலப்படுத்துனது பத்திரிக்கையாளர்களை. நம்ம பத்திரிக்கைகள் வாரம் ஒருமுறை "நாய்சேகர் தலைமறைவு தமிழ்நாடு போலிஸ் தலைகுனிவு", "நாய்சேகர் கிரிஜாவின் பாதுகாப்பிலா! தமிழகபோலிஸ் கலக்கம்!!". "தூத்துகுடியில் நாய்சேகர் போலிசுடன் ஆலோசனையா" இப்படி கிளுகிளுப்பான தலைப்புசெய்திகள் போடவேண்டும். அத்த நாய்சேகர் வெக்கப்பட்டு போலிசில சரனடர் ஆகவேண்டும். கயில வெண்னைய வச்சுகிட்டு நெய்யுக்கு அலைவானேன் . .

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete