சொகுசுக்
கப்பலில் உலகத்தை சுற்றி வரலாம்.
லண்டனில்
தொடங்கி லண்டனில் முடியும் அந்த உல்லாசப் பயணத்தில் நீங்கள் இணைந்து கொண்டால்
59 நாடுகளை பார்க்கலாம். 245 நாட்கள் நீடிக்கும்
இந்த பயணத்துக்கான கட்டணம் 93,000 டாலர்கள். அதாவது இன்றைய தேதியில் அறுபத்தி மூன்று
லட்சத்து பத்தாயிரம் ரூபாய்தான். முன் பதிவு தொடங்கி விட்டதாம்.
ம்ம்ம்ம்ம்ம்.
மோடியாலோ அல்லது அவரது புரவலர்களாலோ மட்டுமே
போக முடிகிற ஒரு பயணத்தைப் பற்றிப்
பற்றி எழுதி எதற்கய்யா, எங்களை வெறுப்பேற்றுகிறாய் என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் எனக்கு
கேட்டு விட்டது.
சரி,
சரி போகா விட்டாலும் போக முடியா விட்டாலும் இந்த காணொளியைப் பார்த்தாவது திருப்தி அடைந்து
கொள்வோம்.
// சரி, சரி போகா விட்டாலும் போக முடியா விட்டாலும் இந்த காணொளியைப் பார்த்தாவது திருப்தி அடைந்து கொள்வோம்.//
ReplyDeleteநீங்க சென்ற கொல்கத்தா சுற்றுலா இதைவிட சிறப்பானது என்பது எனது கணிப்பு.
//245 நாட்கள் நீடிக்கும் இந்த பயணத்துக்கான கட்டணம் 93,000 டாலர்கள்.//
தற்போதைய நிலையில் நான் எடுக்க கூடியது விடுமுறை 21 நாட்களே.இந்தியாவில் நான் பார்க்காத அருமையான இடங்கள் பல உள்ளன நீங்க பார்த்த கொல்கத்தா உட்பட. வெளிநாட்டில் இன்னும் பல பார்க்க வேண்டும் பாலி,இலங்கை,வியட்நாம்.
----------
அர்ஜெண்டினாவின் மீது ஒரு கோல் போட உங்க நண்பர் கடவுள் பிரான்ஸ்சை அனுமதித்திருக்க கூடாது .