உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளுக்கு முன்பாக இஸ்ரேல் அணியும் அர்ஜெண்டினா அணியும் ஜெருசலத்தில் ஒரு நட்பு ரீதியான போட்டி ஒன்றில் விளையாடுவதாக இருந்தது.
ஜெருசலத்தில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்று குவித்து வரும் சூழலில்
ஜெருசலத்தில் போட்டியில் விளையாடுவது இஸ்ரேலின் அராஜகத்திற்கு ஊக்கம் தருவதாகி விடும் என்று பலரும் அர்ஜெண்டின வீரர்களிடம் கேட்டுக் கொள்ள லயோனல் மெஸ்ஸி உள்ளிட்ட வீரர்கள் தயக்கம் காண்பிக்க, அந்த போட்டி ரத்து செய்யப்பட்டு விட்டது.
வெறுப்பிற்கு அடிபணிந்து விட்டார்கள் என்று இஸ்ரேல் புலம்பியுள்ளது.
நாம் அவர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் சொல்ல வேண்டும்.
இந்த உலகிலேயே மிக மோசமான ரௌடி நாடு என்ற புகழ் உங்களுக்கு மட்டுமே உண்டு.
ஈவு இரக்கம் இல்லாமல் குழந்தைகளைக் கூட கொன்று குவிக்கும் நாடு.
பழம் தரும் மரங்களைக் கூட அமிலம் வீசி அழிக்கும் நாடு.
அடுத்தவர் மண்ணை ஆக்கிரமித்துக் கொண்டு வெறுப்பை விதைத்தவர்களே நீங்கள்தான்.
ஒரு தகவல்
ReplyDeleteபலஸ்தீனர்களை இஸ்ரேலியர் அழித்ததை விட
யோர்தானிய , பாகிஸ்தான் கூட்டு படை அழித்தது அதிகம்
ஆதாரம் வேண்டும் எனில் தரலாம்
யசீர் அராபாத்தின் ஆதாரம்
Please give
Deletehttps://en.wikipedia.org/wiki/Black_September
DeleteCasualties[edit]
See also: Palestinian casualties of war
Arafat claimed that the Jordanian army killed 25,000 Palestinians—other estimates put the number at between 2,000 and 3,400.[66] The Syrian invasion attempt ended with 120 tanks lost, and around 600 Syrian casualties.[7] Jordanian soldiers suffered around 537 dead
https://www.thoughtco.com/black-september-jordanian-plo-civil-war-2353168
Deletehail Israel, a great friend of India. Palestinians are unwelcome,untouchables and hated in most of the muslim countries. Gaza terrorists consider Palestine government in the west bank as their sworn enemy (Israel is secondary). Many ordinary citizens survive because they go to work and earn wages in the zion land. Commies don't want people to know facts.
ReplyDeleteஇஸ்ரேல் எனும் பயங்கரவாத நாடு மோடி எனும் பயங்கரவாதிக்கு நண்பராக இருப்பது இயற்கையே
Deleteஎன்ன சார்
ReplyDeleteஜஸீர் அரபாத் சொன்னதுக்கு ஆதாரம் கேடீங்க
போட்டேன் பதிலை காணோம் சார்
அடலீஸ்ட் அதை படிச்சீங்களா சார்