Friday, June 15, 2018

மோடி வீடியோக்களைப் பார்த்தும் சிரிச்சுடுங்க . . .



நேற்றைய மோடி பாடி பில்டிங் மீம்ஸின் தொடர்ச்சியாக வெளி வந்துள்ள இரண்டு வீடியோக்களைப் பார்த்தும் சிரித்து விடுங்கள்.

56 இஞ்ச் மார்பர் காமெடி பீஸாக மாறுகிற பரிதாப மொமெண்ட் இது . . .

அதிலும் இரண்டாவது வீடியோவில் சவுண்ட் மிக்ஸிங் அற்புதம்




No comments:

Post a Comment