Monday, April 12, 2021

மூன்று மகேந்திர முடிவுகள்

 


இயக்குனர் மகேந்திரன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது மூன்று திரைப்படங்களின் க்ளைமேக்ஸ் காட்சிகளை பகிர்ந்து கொள்ள தரவிறக்கி வைத்திருந்தேன்.

ஆனால் அன்று இயலவில்லை.

சரி, சிறந்த காட்சிகளை என்று பார்த்தால் என்ன?

 முள்ளும் மலரும்


உதிரிப் பூக்கள்



ஜானி




இந்த மூன்று காட்சிகளையும் ராஜாவின் இசை மெருகேற்றியது என்பதை நீங்களும் ஒப்புக் கொள்வீர்கள்



No comments:

Post a Comment