Saturday, April 10, 2021

சங்கி சுமந்தின் ஒப்புதல் வாக்குமூலம்

 


கீழே உள்ளது சங்கி சுமந்த் ராமனின் ட்வீட்


"சட்டப்பேரவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளவர்களை வெளி மாநிலங்களில் உள்ள உல்லாச விடுதிகளுக்கு அறிவாலயம் மாற்ற வேண்டிய சரியான தருணம் இதுதான். ராஜஸ்தான் பொருத்தமாக இடம்"

என்று சொன்னதன் மூலம் சுமந்த் இரண்டு விஷயங்களை ஒப்புக் கொள்கிறார்.

தேர்தலில் வெல்லப் போவது திமுக கூட்டணிதான்.

வெற்றி பெற்ற எம்.எல்.ஏ க்களை குதிரை பேரம் மூலம்  விலைக்கு வாங்க பாஜக தயாராகிக் கொண்டிருக்கிறது.

பாவம், மைண்ட் வாய்ஸ் என்று நினைத்து சத்தமாக எழுதி விட்டார்

2 comments:

  1. Its true that they will go to any extreme to snatch the victory of DMK. Thanks to sumanth openly agreeing that bjp is capable of doing such pasty politics and DMK is in winning path.

    ReplyDelete