ஞாயிறு லாக் டவுனின் போதுதான் ஆனந்த விகடனில் தோழர் இரா.முருகவேள் அவர்களின் பேட்டியை படித்தேன்.
அதில் ஆஜான் சம்பந்தப்பட்ட கேள்வியும் பதிலும் கீழே.
“ஆஜான் மாதிரி தரிசனக் கனிகளை பிழிந்து ஜூஸ் போட எனக்கு தெரியாது” என்று தோழர் முருகவேள் சொல்கிறார்.
அது என்ன தரிசனக் கனி என்று கோயம்பேடு மார்க்கெட்டில் தேடினால் அப்படி ஒன்று கிடையாது என்று சொல்கிறார்கள்.
No comments:
Post a Comment