Saturday, April 24, 2021

என்னவளே, அடி என்னவளே

 


காதலன் திரைப்படத்தின் "என்னவளே, அடி என்னவளே" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கை வண்ணத்தில்

யூட்யூப் இணைப்பு இங்கே

பாருங்கள். உங்கள் கருத்தை கூறுங்கள்

1 comment:

  1. Youtube ல் பார்த்தேன்....
    அருமை அண்ணா
    அழகான வாசிப்பு...!!!

    ReplyDelete