Friday, April 2, 2021

ரைட்டா ஆட்டு அண்ணாமலை?

 


எனக்கு இன்னொரு முகம் இருக்கு, கர்னாடகா முகம் என்று பாட்சா ஸ்டைலில் டயலாக் விட்டுள்ளார் ஆட்டுக்கார அண்ணாமலை. 

அது என்ன முகம் என்று அவர் சொல்லவே வேண்டாம்.

அதான் நமக்கே தெரியுதே!

ரைட்டா அண்ணாமலை?

பாஜகவின் போலீஸ் அணியில் அவர் இருக்கிறார் என்று நினைத்தேன். இப்போதுதான் தெரிகிறது அவரும் கிரிமினல்ஸ் அணிதான் என்று.

No comments:

Post a Comment