Sunday, March 22, 2020

கிழிக்கப்படும் ரஞ்சன் கோகய்



பேக்கரி டீலிங்கில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகயை இந்த பேட்டியில் நார் நாராக கிழித்து தோரணம் கட்டி தொங்க விட்டுள்ளார் தோழர் சவுக்கு சங்கர். 

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமற்ற சங்கிகள் இதையும் துடைத்து விட்டு போய் விடுவார்கள் என்பது வேறு விஷயம்.





1 comment:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது கிழிக்கப்படும் ரஞ்சன் கோகய் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete