Thursday, March 12, 2020

எல்லா அறிவாளிகளும் இங்கேதான் . . .


கொரோனா வைரஸை துரத்த வந்த அறிவாளிகள் இவர்கள்தான்.


உலக உருண்டை பொம்மைக்கு அபிஷேகம் செஞ்சா, புவி வெப்பமயதால் குறையும்னு கண்டு பிடிச்ச கூட்டம்தானே!!!

1 comment:

  1. அருமை. என்ன செய்ய? இப்படிப்பட்ட அறிவாளிகளுக்கு மத்தியிலேயே நாம் வாழ வேண்டியிருக்கிறது.

    தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 13 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது எல்லா அறிவாளிகளும் இங்கேதான் . . . பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete