Friday, March 6, 2020

கைதியாய் தவிக்கும் மோடி


நாடு நாடாக சுற்றிக் கொண்டிருந்த ஒரு மனிதனை பயணங்களை ரத்து செய்ய வைத்து ஒரு கைதி போல இந்தியாவிற்குள்ளேயே முடக்கி விட்டதே கொரோனா வைரஸ்?

வெளிநாடு செல்லாத கடுப்பில் என்னென்ன கிறுக்குத்தனங்களை தேசம் சந்திக்கப் போகிறதோ?

1 comment:

  1. மோடி கொரோனாவை பீடிக்காமல் இருந்தால் சரி

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் தங்கள் வலைத்தளம் உட்பட 12 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது கைதியாய் தவிக்கும் மோடி பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete