Monday, March 16, 2020

ஏமாந்திட்டீங்க கோகய் சார் . . .


உங்களை மாதிரிதான் அவரும் உச்சத்தில்  இருந்தார். ஒரே வழக்கு, ஒரே விடுதலை. ஆளுனராகி அசத்தினாரு.

ஆனா நீங்க என்ன சாதாரண கொலை வழக்கையா டீல் செஞ்சீங்க!

ரபேல், அயோத்தி, சபரிமலை என்று உங்களால் எவ்வளவு ஆதாயம் !

இத்தனைக்கும் புரட்சிக்காரர் போலவே தோற்றமளிச்சீங்க. அங்கே இருந்து பல்டி அடிச்சதுல எப்படியெல்லாம் பேரு டேமேஜ் ஆச்சு!

அப்படி இருந்தும் வெறும் நியமன எம்.பி மட்டும்தானா?

முன்னாடியே இதெல்லாம் பேசி இருக்கனும். இப்படி ஏமாந்திட்டீங்களே சார் . . .


No comments:

Post a Comment