Wednesday, March 11, 2020

போட்டுத்தள்ளும் மொழிபெயர்ப்பு



ஆறுகுட்டிபெரியசாமி என்ற தோழரின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இதுதான் சூப்பரான மொழி பெயர்ப்பு.



ஜோதிராதித்ய சிந்தியாவின் ராஜினாமா கடிதம் ஆங்கிலத்தில் இருப்பதால் தமிழ் நண்பர்களுக்கு எனது மொழிபெயர்ப்பு .

Dear Mrs Gandhiji - 
இத்தாலியில் பிறந்து வளர்ந்த ஸ்ரீமதி சோனியா காந்தி அவர்களே

having been a primary member of the congress party for the last 18 years -- காங்கிரஸ் கட்சியில் இருந்த 18 ஆண்டுகளில் நல்ல பதவிகளை அனுபவித்து விட்ட நிலையில்


it is now time for me to move on -- 
கட்சி மாறுவதற்கான எனது நேரம் வந்து விட்டது

i am tendering my resignation from the primary membership of indian national congress - 
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன்.

as you well know , this is a path that has been drawing for one year -- முதலமைச்சர் பதவி மறுக்கப்பட்ட இந்த ஓராண்டு காலத்தில் நான் பா ஜ க விற்கு நூல் விட்டுக்கொண்டிருந்தேன் என்பது நீங்கள் அறிந்ததே .

while my aim and purpose remain the same as it has always been from the very beginning -- 
அரச குடும்பத்தை சார்ந்த எனக்கு நோக்கமும் லட்சியமும் எப்பொழுதும் ஒன்றே ஒன்று தான் - பதவி .

i believe i am unable to do this anymore within this party -- 
காங்கிரஸ் கட்சியில் இனிமேல் பதவி சுகம் அனுபவிக்க வாய்ப்பில்லையென்று உறுதிபட தெரிகிறது

to reflect and realise the aspirations of my people and workers i believe it is best that i look ahead at a fresh start -
கொள்கையைக் கைவிடுவது என முடிவெடுத்து விட்டேன் . பா ஜ க வில் இனைந்து ராஜ்ய சபா எம் பி ஆகி மந்திரி ஆசையை நிறைவேற்றிக் கொள்வேன் .


Regards -- ஜெய்ஸ்ரீராம் . பாராஆ ஆ ஆ ஆ ஆ த்மாதாகீ ஜெ

Sincerely yours -- வளர்ச்சி நாயகன் மோடிஜியின் தீவிர பக்தன்
jyotiraditya sindhiya --- ஜோதிர் ஆதித்ய சிந்தியா.

No comments:

Post a Comment