Wednesday, March 18, 2020

ரஜினி – கார்ட்டூனும் காமெடியும்




திரு சுரேந்திரா அவர்கள் வரைந்த கார்ட்டூன் கீழே உள்ளது.



அதைப் பார்த்ததும் வடிவேலு நடித்த இந்த காமெடி காட்சி நினைவுக்கு வந்தது.


ரஜினியை நம்பிய அவரது ரசிகர்களும் அவரை வைத்து பிழைப்பை ஓட்ட முடியுமா என இன்னும் நம்பிக் கொண்டிருக்கும் த.அ.மணியன் போன்றவர்கள் நிலைமைதான் பரிதாபகரமானது.

தான் ஒரு காமெடி பீஸானது கூட புரியாமல் தான் பேசியது அலையாகுது, சுனாமியாகப் போகுது ன்னு வேற இன்னும் பேசிக்கிட்டு இருக்காரு, அவர் நிலைமை இன்னும் பரிதாபகரமானது.

பிகு : வடிவேலுவோட காமெடி சீனை நான் பகிர்ந்து கொண்டதற்குக் காரணம் கார்ட்டூனில் உள்ளது போல அவர் முன்னேறாமல் வெறுமனே சுற்றிக் கொண்டு இருப்பார் என்ற அர்த்தத்தில்தான். வடிவேலு நகையை ஆட்டைய போட்ட மாதிரி ரஜினி மக்களோட வாக்குகளை ஆட்டைய போடறவரா என்று நீங்கள் சிந்தித்தால் அதற்கு கம்பெனி பொறுப்பல்ல.



1 comment:

  1. தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 15 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

    தற்போது, தங்களது ரஜினி – கார்ட்டூனும் காமெடியும் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    ReplyDelete