Saturday, March 7, 2020

பேராசிரியருக்கு அஞ்சலி

திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர்களில் ஒருவரும்
திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளரும்
தமிழகத்தின் முன்னாள் கல்வி அமைச்சருமான



பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் மறைவிற்கு
நெஞ்சார்ந்த அஞ்சலி

1 comment:

  1. எனது அஞ்சலிகளையும் உரித்தாக்குகிறேன்.

    தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
    இதேநேரம் நமது, வலை ஓலை இணையத்தளத்தில் தங்கள் வலைத்தளம் உட்பட 12 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் தங்களது பேராசிரியருக்கு அஞ்சலி பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களும் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

    உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

    எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

    முக்கிய குறிப்பு: வாசகர்களின் ஆதரவின்றிய எந்த தளமும் நிலைத்ததில்லை. அந்த நிலை எமது தளத்துக்கும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டியது தங்கள் அனைவரினதும் பொறுப்பாகும்.

    ReplyDelete