Sunday, March 1, 2020

ராசாவுக்கு விஜய்தான் பிரச்சினை . . .



மூச்சுக்கு முன்னூறு முறை ஜோசப் விஜய் என்று மத வெறியை தூண்டுவது போல பேசுகிற எச்.ராசா

ரிச்சர்ட் நடித்த திரௌபதி படத்தின் சிறப்புக் காட்சியை பார்த்து பாராட்டுகிறார்.

ஜாதி ஆதிக்க வெறியை தூண்டுகிற படத்தில் யார் நடித்தாலும் அது பற்றிய கவலை ராசாவிற்கு கிடையாது போல . . .

No comments:

Post a Comment