Thursday, March 19, 2020

இந்த அசிங்கம் தேவையா ஜட்ஜய்யா?


மாநிலங்களவை உறுப்பினாராக ரஞ்சன் கோகய் பதவியேற்கையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஷேம் ஷேம் என்று முழக்கமிட்டு வெளி நடப்பு செய்துள்ளனர்.

யாருக்கும் இது வரை கிடைக்காத மரியாதை இது.

இந்த இழிவு இவருக்கு தேவைதான்



1 comment: