கீழே உள்ளதை பலரும் முன்னமே பார்த்திருப்பீர்கள். யாரோ பகடி செய்திருக்கிறார்கள் என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகு அந்த ட்விட்டர் பக்கத்துக்குப் போனால் இந்த மனிதன் சீரியஸாகத்தான் எழுதியுள்ளார். நிறைய பேர் கன்னாபின்னாவென்று கலாய்த்தாலும் கூட “இதுதான் என் அனுபவம்” என்று சீரியஸாக விளக்கம் கொடுத்துள்ளார்.
சங்கிதான். சங்கியேதான்.
இதிலே சார்ட்டட் அக்கவுண்டட் வேறு. இட்லி, தோசை, சப்பாத்தி கூட இந்தியில் பேசி ஓசியில் பெற்றிருக்கலாம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteநீயுமே ஓசியில பிழைக்கிறவன். இன்னொரு ஓசி கிராக்கியை சொன்னா கோபம் வரத்தான் செய்யும்.
Delete