Saturday, November 5, 2022

ரஜினி வழங்கும் மீ.கு.ச யில் ச.பொ


 ஆம்.
ரஜினிகாந்த் வழங்கும்
"மீன் குழம்பு சட்டியில் சர்க்கரைப் பொங்கல்"

இடதுசாரிப் போராட்டக்காரர்கள்  உயிர்ப்போடு பயன் படுத்துகிற "செவ்வணக்கம்" என்ற முழக்கத்தின் இந்தி வடிவம் "லால் சலாம்"

"போராட்டம், போராட்டம்னா தமிழ்நாடு சுடுகாடாயிடும்" என்று எரிந்து விழுந்த மனிதனின் அடுத்த படத்தின் தலைப்பு "லால் சலாம்"



படத்தின் போஸ்டரைப் பாருங்கள். போராட்டத்தைத்தான் உணர்த்துகிறது. முதலாளித்துவம் பணத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்யும். தங்களுக்கு பிடிக்காதவற்றைக் கூட காசு கிடைக்கும் என்றால் வியாபாரம் செய்யும். 

2 comments:

  1. ஏமாறுகிறவன் இரு(ற)க்கும் வரையில் ஏமாற்றுகிறவனை குறை சொல்லி பயனில்லை.

    ReplyDelete
  2. அவர் 'நடிகன்' என்பதை, நிரூபிக்கிறார்!

    ReplyDelete