முந்திரி இல்லாமல் பாயஸமா?
நெவர்
மிளகு இல்லாமல் வெண் பொங்கலா?
நெவர்
பீஸ் இல்லாமல் பிரியாணியா?
நெவர்
கலவரம் செய்யாமல், அண்டாவோடு பிரியாணி திருடாமல், சிறுபான்மை மக்களின் கடைகளை தாக்காமல் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலமா?
நெவர். . .
ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்தாததன் காரணம் இதுதான். SO SIMPLE . . .
Super punch comrade
ReplyDelete