மோடி விளம்பரம் செய்தார். மொட்டைச் சாமியாரும் மற்ற பாஜக முதல்வர்களும் சினிமா பார்க்க லீவ் கொடுத்தார்கள்.
அப்படி இவர்கள் உயர்த்திப் பிடித்த "காஷ்மீர் ஃபைல்ஸ்" படத்தை கோவாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவின் தேர்வுக்குழுவினர் காரி உமிழ்ந்து விட்டனர்.
சங்கிகளின் கெட்ட நேரம், இவர் இஸ்லாமியரோ, கிறிஸ்துவரோ இல்லை, மோடி நல்லுறவு வைத்துள்ள இஸ்ரேல் நாட்டவர்.
சங்கிகள் பாவம் நிலை குலைந்து போயுள்ளனர். பாவம் இதற்கு அவர்கள் நக்கலடிக்கும் படம் "கலகத்தலைவன்" . அது நல்லாதானே இருக்கு என்றால் பி.பி இன்னும் அதிகமாகி, வெறி நாய்கள் போல ஓலமிட ஆரம்பித்து விடுகிறார்கள். அந்த கதையை நாளை எழுதுகிறான்.
மோடி முன்னிறுத்தும் எல்லாமே தேவையில்லாத ஆணிதான் என்பதை இப்படி அவர் காரி உமிழ்ந்து சொல்லியிருக்க வேண்டாம். இந்திய பிரதமர் மீது தெறிப்பது எங்கள் மீதும் படுகிறதல்லவா!
No comments:
Post a Comment