ஏம்மா காயத்ரி ரகுராம், பாஜக கட்சியில சேருவதற்கான அடிப்படை தகுதியே பொய்யனா இருக்கனுங்கறதுதான். அந்த அடிப்படையிலதான் நீங்களும் அந்த கட்சியில சேர்ந்தீங்க.
நீங்க அளந்து விடற புளுகோட அளவைப் பொறுத்து உங்களுக்கு அங்கே பதவி கிடைக்கும். உலகின் மிகப் பெரிய பொய்யரா நீங்க மாறினா, மோடிக்கு பதிலாக நீங்களே பிரதமராகிடலாம்.
அதனால ஆட்டுக்காரன் மேல வேற குற்றச்சாட்டு இருந்தா சொல்லுங்க. எங்களுக்கும் கொஞ்சம் பொழுது போகும்.
வருத்தப்படாதீங்க, 4000 புத்தகம் படிச்சேன்னு ஒரு புளுகு மூட்டைய அவிழ்த்துவிடுங்க, சரியாப்போய்டும்!
ReplyDelete