ஆட்டுக்காரன் பஸ்
உதாரணம் சொன்ன காணொளியை பார்த்திருப்பீங்க. அதுல பாரதி சொன்னது போல “பழையன கழிதலும்
புதியன புகுதலும்” என்று வேறு சொன்னாரு.
நானெல்லாம் ஸ்கூல்
படிச்ச போது
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே’ என்ற இந்த பாடல் பவணந்தி எழுதிய நன்னூல் நூலில் வரும்தான்
சொல்லிக் கொடுத்தாங்க. ஆனா பாரதின்னு ஆட்டுக்காரன் சொல்றாரு.
பாவம் 20,000 புக்
படிச்சதுல குழம்பிப் போயிட்டாரு போல! பாரதிய ஜனதா கட்சியையே பாரதி ராஜா கட்சின்னு சொல்ற
ஆளாச்சே!
No comments:
Post a Comment