Tuesday, November 1, 2022

போல்சனரோ போயாச்சு, அடுத்து?

 


கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்ட, உயிரிழப்பு மிகவும் அதிகமாக இருந்த மூன்று நாடுகள்


இந்தியா,

அமெரிக்கா,

பிரேசில்.


இந்த நாடுகளுக்குள் இருந்த  மிக முக்கியமான ஒற்றுமை என்ன தெரியுமா?

அமெரிகாவின் டொனால்ட் ட்ரம்ப்,

இந்தியாவின் நரேந்திர மோடி,

பிரேசிலின் போல்சன்ரோ

ஆகிய மூவரும் கடைந்தெடுத்த வலதுசாரிகள், பிற்போக்குவாதிகள்.   கார்ப்பரேட் களவாணிகள், மக்களைப் பற்றி கொஞ்சமும் கவலைப் படாத சுய மோகிகள். பெண்களுக்கு எதிரானவர்கள், ஜனநாயக விரோதிகள். கிட்டத்தட்ட இதே குணாம்சம் கொண்டவர்தான் இங்கிலாந்தின் பிரதமராக இருந்த போரீஸ் ஜான்சன்.

அமெரிக்கத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் தோற்றுப் போய்விட்டார். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் போரீஸ் ஜான்சன், பதவியிலிருந்து ஓடி விட்டார்.

பிரேசில் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லூலாவிடம் போல்சனரோ தோற்று விட்டார்.

ஆக  மீதமிருப்பது மோடி மட்டும்தான்.

மோடி தோற்றுப் போய் வீடு திரும்பும் நாளே இந்திய மக்களுக்கு ஒர் திருநாள். அத்திருநாளுக்காக காத்திருப்போம் . . . .

No comments:

Post a Comment