Friday, November 4, 2022

நல்லா இருக்கட்டும், கெடுத்துடாதீங்கடா.

 



இன்று காலை ஆங்கில இந்துவில் முதல் பக்கத்தில் பார்த்த செய்தி மகிழ்ச்சி அளித்தது.

 

கார் சிலிண்டர் வெடித்த இடமான கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயிலுக்கு கோவையில் உள்ள முக்கியமான ஜமாத்துக்களின் பொறுப்பாளர்கள் சென்றுள்ளனர்.

 

கோயில் பொறுப்பாளர்களும் அவர்களை அன்போடு வரவேற்று அங்கவஸ்திரம் எல்லாம் போர்த்தி மரியாதை செய்துள்ளனர்.

 

இரு தரப்பு மக்களும் எப்போதும் பரஸ்பர அன்போடும் மரியாதையாகத்தான் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் நிகழ்வு இது.

 

இரு தரப்பிலும் உள்ள அடிப்படைவாதிகள், அதிலும் குறிப்பாக கலவரத்துக்கு ஆசைப்படும் சங்கிகள் இந்த நல்லுறவை கெடுக்காமல் இருக்க வேண்டும்.

 

2 comments:

  1. இதுபோன்ற அபத்தமான உளறலை எல்லாம் கம்யூனிஸ்ட்டுகளால்தான் செய்ய முடியும்..அதனால்தான் இவர்கள் நிலையும் இங்கே இப்படியுள்ளது

    ReplyDelete
    Replies
    1. நீ கலவரத்துல பிறந்தியா? இல்லை கலவரத்துக்கு பிறந்தியா?

      Delete