பின் என்ன? பாரதி சொன்ன ரௌத்திரம்தான் வருகிறது.
உலகம் முழுதும் பாரதியின் பிறந்த நாளை டிசம்பர் 11 அன்று கொண்டாடினால் தமிழக ஆட்டுத்தாடி ரவி மட்டும் அவரது நட்சத்திரப் பிறந்த நாளன்று கொண்டாடுமாம்.
இந்தாளும் ஆரிப் முகமது கானும் தமிழக, கேரள மக்களை உசுப்பேத்தி அடி வாங்கி ஆட்சியை கலைக்க திட்டம் போட்டிருக்கானுங்க போல.
அடிக்காம துரத்தி விடனும் . . .
இந்த மாதிரி சிண்டு முடிக்கிற வேலைக்கெல்லாம் நேரமிருக்கு. ஆனா, ஆன்லைன் தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க நேரமில்லை.
ReplyDeleteஇவர்கள் மகாபாரதத்தை பின்பற்றுபவர்கள் இல்லையா, தர்மரே சூதாடியிருக்கிறார். அதனால் யோசிக்கலாம். (துச்சாதனன் - யோசிக்கவேண்டியிருக்கு )