தமிழ் இந்து ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. ஜெர்மனிக்குப் போன மோடி ஏ.சி இல்லாத ஹோட்டலில் தங்கினாராம்.
அடேய்களா,
அந்த ஊரின் மிக அதிகபட்ச வெப்ப நிலையே 15 டிகிரிக்கும் குறைவுதானாம்.
அந்த
இயல்பான படு குளிர் பிரதேசத்தில் ஏ.சி போட்டால் மோடி விறைத்துப் போய் கட்டையாகி இருப்பார்.
அந்தாளுக்கு
பில்ட் அப் கொடுக்க என்ன வேணும்னாலும் எழுதுவீங்களா?
என்ன, இதைப் பார்த்து எங்காளு எவ்வளவு எளிமைன்னு நாலு முட்டாள் எழுதுவான். அதை நாலாயிரம் முட்டாள் பகிர்ந்து கொள்வான்.
No comments:
Post a Comment