காலம் காலமாக "சிவன் சொத்து குல நாசம்" என்று சொல்லப்பட்டு வருகிறது.
அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று சிதம்பரம் கோயில் தீட்சிதர்களுக்கு நன்றாக தெரியும் போல.
சிதம்பரம் நடராஜர் கோயிலை தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைப்பது உரிமை, பாரம்பரியம் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல, கோயில் வருமானம் தொடர்புடையது.
அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திற்கும் அதன் பின்பு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்த குறுகிய காலத்திலும் இருந்த கோயில் வருமானத்தை பார்த்தாலே தெரியும். ஒரு வருடத்துக்கு பல லட்சம் மோசடிகள் செய்பவர்கள் அவர்கள்.
மடியில் கனம் இருப்பதால்தான் ஆய்வுக்கு அஞ்சுகிறார்கள்.
ஆனாலும் மந்திரி சேகர்பாபு உஷாராக இருக்க வேண்டும்.
கோயிலுக்கு வந்த நந்தனை உயிரோடு கொளுத்தி விட்டு இறைவனோடு கலந்து விட்டதாக கதை விட்ட கூட்டம்தான் இவர்கள்!!!
வந்தேறி தெலுங்கனுக்கு தமிழ்நாட்டு கோவில் மேல் என்ன அக்கறை.
ReplyDeleteதமிழன்னு சொல்ற உன்னை மாதிரி தறுதலைங்க தீட்சிதர் காலில் விழுந்து கிடப்பதால்தான்
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteமூஞ்சி காண்பிக்க தைரியமில்லாத கோழை நாய்க்கெல்லாம் கமெண்ட் போட அருகதை கிடையாது. ஏண்டா பொறுக்கி நீ யார்னு தெரிஞ்சாதானே உன் யோக்கியதையெல்லாம் ஊருக்கு சொல்ல முடியும். ஒளிஞ்சிக்கிட்டு வெட்டி உதார் விடாதடா கருங்காலி
Delete