மத வெறிப் பேச்சுக்காக நூபூர் ஷர்மாவை பாஜகவிலிருந்து நீக்கியது மிகப் பெரிய பிரச்சினையாகி விட்டது போல.
ட்விட்டரில்
#ShameOnBjp
#ISupportNupurSharma
என்றெல்லாம் ட்ரெண்டிங் செய்தார்கள்.
அதிலே ஒரு ஆள் ரொம்பக் கோபக்காரன் போல
ஆனால் ஒன்று.
பாஜகவிற்குள் உள்ள ஜாதிய வெறிதான் மோடியை ஜோக்கர் என்று சொல்ல வைத்துள்ளது.
இதை புரிந்து கொண்டால் ஆட்டுக்காரனுக்கும் நல்லது.
No comments:
Post a Comment