Friday, June 3, 2022

வெட்கமில்லையா ஆட்டுக்கார்?


 கூட்டணி தயவால் நாலே நாலு பேர் எம்.எல்.ஏ வா ஜெயிச்சாங்க. அந்த கூட்டணி பெருவாரியா ஜெயிச்ச கொங்கு மண்டலத்துல கூட நீ தோத்துப் போயிட்டே! உள்ளாட்சித் தேர்தலில் ஒத்த ஓட்டு பாஜகன்னு பெருமை வேற! வாயைத் திறந்தா பொய்! இல்லைனா நீ ஒரு முட்டாள்னு உன் வாயே உன்னை அசிங்கப்படுத்துது. 

சாதாரண கிராமப் பஞ்சாயத்து வார்ட் மெம்பராக இருக்கக் கூட தகுதியில்லாத உனக்கெல்லாம் அரசாங்கத்தை என் கிட்ட கொடுங்கன்னு கேட்கற தைரியம் எங்க இருந்து வந்தது?

எதுக்குமே லாயக்கில்லாத வெட்டியான டுபாக்கூர் உனக்கெல்லாம் முதலமைச்சர் ஆசை வரலாமா? இப்படி கேட்க கொஞ்சம் கூட வெட்கமே கிடையாதா?

இப்படியெல்லாம் பேச உனக்கு யார் சொல்லித்தராங்க?

மோடிக்கு எழுதிக் கொடுக்கற அதே முட்டாள்தானா?

No comments:

Post a Comment