ஐயா, இந்த பத்திரிக்கைக்காரன் இரண்டு சமூகங்களுக்கு இடையே பகைமை உணர்ச்சியை தூண்டக் கூடிய விதத்தில் சில பதிவுகள், ட்வீட்டுகள் ஆகியவற்றை செய்தான். வீடியோவை வேறு பகிர்ந்தான்.
ஆமாம் ஐயா, உங்கள் வெறுப்புப் பேச்சு வீடியோவைத்தான்.
இதுதான் கார்ட்டூன் சொல்லும் செய்தி.
இன்றைய நிலைமையும் இதுதான்.
குஜராத் கலவரக் குற்றவாளிகளை அம்பலப்படுத்திய டீஸ்ட்டா செதல்வாட், எம்.பி,ஸ்ரீகுமார், ஐ.பி,எஸ், பொய் செய்திகளை அம்பலப்படுத்தும் ஆல்ட் நியூஸ் முகமது சுபைர் ஆகியோரின் கைதுகள் சொல்லும் செய்தியும் இதுதான்.
பாசிஸம் என்பதைத்தாண்டிய அராஜகம் இதுதான்.
No comments:
Post a Comment