ஆட்டுக்காரருக்கு அவங்க கட்சி அம்மணி ஒரு வாழ்த்து சொல்லியிருக்காங்க.
வருங்கால பிரதமர்னு ஆரம்பிச்சாங்க, காமெடியா போயிடுமோன்னு பாதுகாப்புத்துறை அமைச்சர்னு குறைச்சாங்க, அதுவும் நடக்காதோ என்று ஜிந்திச்சு முதல்வர்னு மாத்தினாங்க, அவங்களுக்கே காமெடியா தெரிஞ்சதால எம்.பி ன்னு எழுதி அதையும் பின்னாடி எம்.எல்.ஏ ஆ கீழ இறக்கிட்டாங்க.
என்ன ஒரே ஒரு தப்புன்னா
முதலில் எழுதினதை எல்லாம் அழிக்க மறந்துட்டாங்க.
அதனாலதான் நமக்கு செம காமெடியான கண்டெண்ட் கிடைச்சது.
அம்மணி, ஆட்டுக்காரர் இதுல எதுவாகவும் ஆக முடியாதுன்னு உங்களூக்கே நல்லா தெரியும்.
அந்தாளால கிராமப்பஞ்சாயத்து வார்ட் கவுன்சிலராகக் கூட ஆக முடியாதுன்னு புரிஞ்சுக்குங்க.
ஆனா அந்தாள இப்படியே உசுப்பேத்தி விடுங்க. அப்போதான் அந்த அடி முட்டாளும் தன்னை பெரிய சிங்கம்னு நினைச்சு ஓவரா பில்டப் கொடுத்து கடைசியில பயங்கரமா அடி வாங்கி ஓடிப் போயிடுவான்.
No comments:
Post a Comment