சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
நீக்கப்பட்ட இருவர் மட்டுமல்ல, ஒட்டு மொத்த பாஜக வுமே மத வெறிக்கூட்டம்தான் என்பதை கச்சிதமாக திரு சுரேந்திரா வரைந்துள்ளார்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு அல்ல இரண்டு சோறு அல்ல, அனைத்துமே அரை வேக்காடுதான்.
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு அல்ல இரண்டு சோறு அல்ல, அனைத்துமே அரை வேக்காடுதான்.
ReplyDelete