Saturday, February 9, 2019

நித்தி மட்டும் மட்டமா?


காலையில் வாட்ஸப்பில் வந்த படம் கீழேயுள்ளது.

இந்த சாமியார்களை விட நித்தி மட்டும் என்ன மோசம்?

அவரும் ஒரு மோசடி பேர்வழிதான்.
அவரும் நில ஆக்கிரமிப்பு செஞ்சுருக்காரு.
அவரும் பண மோசடி செஞ்சிருக்காரு.
அவர் மேலயும் பாலியல்ல் புகார் இருக்கு,
அவரும் மோடிக்கு நெருக்கமானவர்தான்.

அப்புறம் ஏன்யா நித்திக்கு மட்டும் எந்த விருது தரலை? 

வெள்ளைக்காரங்களை விட்டு தமிழ்ல கெட்ட வார்த்தை பேச வச்சிடுவாரு தெரியுமில்ல?


No comments:

Post a Comment