Thursday, February 7, 2019

பத்மஸ்ரீக்கே இப்படி கூவினா, சாமிக்கு????


பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் உதிர்த்த அரசியல் கருத்தை இப்போதுதான் படித்தேன். மெய்சிலிர்த்துப் போனேன்.



பத்மஸ்ரீ விருதுக்கே இப்படி கூவறாரே, பத்ம விபூஷன், பாரத ரத்னா  விருதெல்லாம் கொடுத்தா எப்படி கூவுவாரு?

ஆமாம், சாமி, அந்த பழைய ஐ.டி ரெய்ட் பிரச்சினையெல்லாம் முடிஞ்சு போச்சுல்ல? அதெல்லாமும் சேர்ந்ததுதானே உங்க டீலிங்கு?


2 comments:

  1. இதுவே தாங்கலை. பாரத ரத்னா வேறையா?

    ReplyDelete
  2. வணக்கம், இது எந்தப் பத்திரிக்கையில் வந்த செய்தி என தெரிவிக்கலாமா, திகதி?!

    ReplyDelete