சிவக்குமாரின் லேட்டஸ்ட்
காணொளி இது.
போனில்
போட்டோ எடுத்தா அவருக்கு பிடிக்கறதில்லை. அதை தட்டி விட்டுறுவாரு என்று நன்றாகத் தெரிந்தும் அவரை போட்டோ எடுத்த ஆளுக்கும் பொழப்பில்லை.
ஏற்கனவே
ஒரு தபா தட்டி விட்டு அதனால வறுபட்டு வருத்தம் தெரிவித்தோமே, மறுபடியும் முதலிலிருந்து
ஆரம்பிப்பாங்களே என்றெல்லாம் யோசிக்காமல் மீண்டும் போனை தட்டி விட்ட சிவக்குமாருக்கும்
பொழப்பில்லை.
அவரு
போனை தட்டி விட்டதை போனிலேயே வீடியோ எடுத்து
அதை போனிலியே பரப்பிக் கிட்டு இருக்கறவங்களுக்கும் பொழப்பில்லை.
ஒரே
பிரச்சினையை மறுபடி எழுதறனே, எனக்கும் பொழப்பில்லை.
சிவகுமார்
சார், அடுத்த தடவை போனை தட்டி விடாதீங்க, வேற ஏதாவது புதுசா செய்யுங்க.
திருவள்ளுவர்
சொன்ன மாதிரி
“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்”
ன்னு ஏதாவது செய்யுங்களேன்.
பழைய
நல்ல பெயர் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டா என்று பார்க்கலாம்.
இதை படிக்கிற எங்களுக்கும் வேற பொழப்பில்லை
ReplyDelete