Sunday, February 17, 2019

பக்தாளே பதில் சொல்லுங்க!!!!

தேசம் துயரத்தில் தவிக்கும் போது உளவுத்துறை அறிக்கையை உதாசீனம் செய்தது ஏன் என்ற கேள்வியை கேட்கக் கூடாது என்று மடை மாற்றும் தேஷ் பக்தாள்களே இந்த இரண்டு படங்களை பார்த்து  பதில் சொல்லுங்கள்.

மரணமடைந்த வீரர் ஒருவரின் இறுதி ஊர்வலத்தில் பாஜக ரௌடி எம்.பி சாக்சி மகராஜின் முகத்தில் ஏனய்யா அப்படி ஒரு சிரிப்பு? 



இந்த படம் பாஜக மகளிர் அணி தலைவரின் முக நூல் பதிவின் ஸ்க்ரீன் ஷாட்.  துயரத்தில் இருக்கும் வேளையில் கர்ம யோகிக்கு ஏனய்யா பிறந்த நாள் கொண்டாட்டமும் மலர் கிரீடமும்?



மோடி முதல் அனைத்து கேடிகளுக்கும் துயரமும் இல்லை, சோகமும் இல்லை. மூளைச்சலவை செய்யப்பட்ட அப்பாவிகளுக்குத்தான் மாற்று மருந்து தேவைப்படுகிறது. 

2 comments:

  1. அடப்பாவிகளா

    ReplyDelete
  2. காலம் போன காலத்துல எல கனேசனுக்கு எதுக்கு இதெல்லாம்?

    ReplyDelete